பூமியின் குடிகளே வாருங்கள்

கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

 

1.

மகிழ்வுடனே கர்த்தருக்கு

ஆராதை செய்யுங்கள்

ஆனந்த சப்தத்தோடே

திருமுன் வாருங்கள்  அவர் – பூமியின்

 

2.

கர்த்தரே நம் தேவனென்று

என்றும் அறிந்திடுங்கள்

அவரே நம்மை உண்டாக்கினார்

அவரின் ஆடுகள் நாம்  – பூமியின்

 

3.

துதியோடும் புகழ்ச்சியோடும்

வாசலில் நுழையுங்கள்

அவர் நாமம் துதித்திடுங்கள்

ஸ்தோத்திர பலியிடுங்கள்  – பூமியின்

 

4.

நம் கர்த்தரோ நல்லவரே

கிருபை உள்ளவரே

அவர் வசனம் தலைமுறைக்கும்

தலைமுறைக்கும் உள்ள்து   – பூமியின்



bumiyin kudikale varungkal

karthdharai kembiramay badungkal

 

1.

makizvutane karthdharukku

aarathai seyyungkal

aananthdha chabdhaththode

thirumun varungkal  avar – bumiyin

 

2.

karthdhare nam thevanenru

enrum arinththidungkal

avare nammai undakkinar

avarin aadukal nam  – bumiyin

 

3.

thuthiyodum bukazssiyodum

vachalil nuzaiyungkal

avar namam thuthiththidungkal

sa்thoththira paliyidungkal  – bumiyin

 

4.

nam karthdharo nallavare

kirubai ullavare

avar vachanam dhalaimuraikkum

dhalaimuraikkum ullthu   – bumiyin